Tuesday, May 23, 2023

புகையிரத திணைக்களத்தின் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சை Name list

 இலங்கை புகையிரத திணைக்களத்தில் நிலவுகின்ற முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் வெற்றிடங்களை பூரணப்படுத்துவதற்கான ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சைக்கு தெரிவு செய்யப்பட்டவர்களின் பெயர்ப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந் நேர்முகப்பரீட்சைக்கு 260 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்


LIMITED COMPETITIVE EXAM FOR RECRUITMENT TO GRADE III OF MANAGEMENT SERVICE OFFICERS

NAME LIST OF CANDIDATES WHO WILL BE CALLED FOR THE INTERVIEW TO FILL UP THE VACANCIES OF MANAGEMENT SERVICE OFFICERS' SERVICE IN THE SRI LANKA RAILWAY DEPARTMENT



Name List

இணைந்த சேவை முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் நேர்முகப்பரீட்சை பெயர்ப்பட்டியல்