தரம் III அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தரம் II இற்கு பதவியுயர்வு செய்வதற்கான விண்ணப்பம் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் கோரப்பட்டுள்ளது.
இதற்கமைய கடந்த 2013இல் நியமனம் பெற்று 2023 பெப்ரவரி மாதத்திலிருந்து 10 வருட சேவைக்காலத்தினை பூர்த்தி செய்து உரிய தடைதாண்டல்களை பூர்த்தி செய்துள்ள தரம் III அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் விண்ணப்பிக்க முடியும்.