பலநோக்கு அபிவிருத்திச் செயலாற்றுகைச் செயலணித் திணைக்களத்தின் கீழ் ஆட்சேர்ப்புச் செய்யப்பட்டுள்ள பயிற்சிபெற்ற பலநோக்கு அபிவிருத்திப் பணி உதவியாளர்களுக்கு அலுவலக உதவியாளர் சேவையில் நிரந்தர நியமனம் வழங்குவதற்குத் தகவல்கள் சகல திணைக்களங்களிலும் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் கோரப்பட்டுள்ளது.
Friday, June 2, 2023
Home
/
Application
/
Appointment
/
Interview
/
Job
/
OES
/
ஆட்சேர்ப்பு
/
அலுவலக உதவியாளர் சேவையில் நிரந்தர நியமனம்