COMPETITIVE EXAMINATION FOR PROMOTION TO THE SUPRA GRADE OF EASTERN PROVINCIAL MANAGEMENT SERVICE OFFICERS’ SERVICE ON MERIT BASIS – 2019 (2021) – Interview Name List
கிழக்கு மாகாண பொதுச்சேவையின் கீழ், குறித்த பரீட்சையின் எழுத்து மூலப்பரீட்சைக்கு விண்ணப்பித்து, 40% புள்ளிகளுக்கு அதிகமான புள்ளிகளை பெற்ற எழுபத்தாறு (76) விண்ணப்பதாரிகளின் பெயர் பட்டியல் அவர்களது பரீட்சை சுட்டெண் ஒழுங்கு வரிசையில் கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ளது.
பெயர் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள உத்தியோகத்தர்களுக்காக, சேவை மூப்பு மற்றும் அனுபவத்திற்கு புள்ளிகள் வழங்கும் நேர்முகப் பரீட்சை மிக விரைவில் நடாத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதற்கான அழைப்புக் கடிதம் எதிர்வரும் காலத்தில் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.