கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கிழக்கு மாகாண நிருவாக எல்லைக்குள் அமைந்துள்ள மத்திய, மாகாண அமைச்சுக்கள், திணைக்களங்களில் கடமையாற்றும் (பதவிநிலை தவிர்ந்த) இணைந்த சேவைகள் மற்றும் வெளிக்கள உத்தியோகத்தர்களின் இசைத்துறைசார் திறனை வெளிக்கொணரும் நோக்குடன் அரச உத்தியோகத்தர்களுக்கான பாடல் போட்டியொன்றை நடத்தவுள்ளது.
இதற்கு விண்ணப்பிப்பதற்கான இறுதித்திகதி - 2023.05.03 மற்றும் பதவிநிலை உத்தியோகத்தர்களுக்கும் வேறாக விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.