முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் தரம் III க்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை – 2019(2021) இற்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
LIMITED COMPETITIVE EXAMINATION FOR RECRUITMENT TO GRADE III OF MANAGEMENT SERVICE OFFICERS SERVICE – 2019(2021)
கடந்த 2021.03.27 ஆம் திகதி நடாத்தப்பட்ட மேற்படி போட்டிப் பரீட்சையில் ஒவ்வொரு பாடங்களுக்காகவும் ஒதுக்கப்பட்ட புள்ளிகளில் குறைந்தபட்சம் நூற்றுக்கு நாற்பது (40%) பெற்று பரீட்சையின் மொத்தப் புள்ளிகளில் நூற்றுக்கு ஐம்பது (50%) பெற்று சித்தியடைந்த விண்ணப்பதாரிகளின் திறமை ஒழுங்கு அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட பெறுபேற்று அட்டவணை அரச சேவை மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.