Tuesday, April 4, 2023

எதிர்வரும் காலங்களில் வினைத்திறமைகாண் தடைப்பரீட்சைகள்

அனைத்து பதவிகளிலுமுள்ள அரச அலுவலர்களுக்கு எதிர்வரும் காலங்களில் வினைத்திறமைகாண் தடைப்பரீட்சைகள் நடாத்துவது மற்றும் நிவாரணங்கள் வழங்குவது தொடர்பாக பொதுச்சேவை ஆணைக்குழு சுற்றுநிருபம் ஒன்றினை வெளியிட்டுள்ளது. இதில் நிவாரணம் பெற்றுக்கொள்ளக் கூடிய காரணங்களும் குறிப்பிடப்பட்டுள்ளது.



சுற்றுநிருபம்