வடக்கு மாகாண பாடசாலைகளில் நிலவும் இலங்கை ஆசிரியர் சேவையின் 3ம் வகுப்பு – 1(அ) தரத்திற்கு வழிகாட்டலும் ஆலோசனையும் பாட ஆசிரிய வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை 2021
OPEN COMPETITIVE EXAMINATION FOR RECRUITMENT TO CLASS 3 1(a) OF SLTS FROM GRADUATE FOR GUIDANCE AND COUNSELING VACANCIES IN TAMIL MEDIUM SCHOOLS OF NORTHERN PROVINCE – 2021
வடக்கு மாகாண பாடசாலைகளில் நிலவும் வழிகாட்டலும் ஆலோசனையும் பாட ஆசிரிய பதவிக்குரிய வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை ஆட்சேர்த்துக் கொள்வதற்காக தகைமையுடைய விண்ணப்பதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதி 20.07.2021 ஆகும்.
திருத்தம்